Workers of the Indian National Congress (INC) party wave their flag during a roadshow of their candidate Gurjeet Singh Aujla (not pictured) in Amritsar on May 13, 2024 amid the country's ongoing general election. (Photo by Narinder NANU / AFP) (Photo by NARINDER NANU/AFP via Getty Images)
திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் மீது பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21-வது வார்டு திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் புகார்.
