▪ பாமகவில் தனி அணியாக செயல்படுவது போன்ற தோற்றத்தை அன்புமணி ஏற்படுத்தியுள்ளார்
▪ பாமகவிற்கு இனி பின்னடைவு கிடையாது. களையை நீக்கி விட்டோம்
▪அன்புமணி நீக்கப்பட்டது பாமகவுக்கு பின்னடைவு அல்ல
▪ பல்வேறு தரப்பினர் அறிவுரை கூறினாலும், அன்புமணி அதனை ஏற்கும் நிலையில் இல்லை
▪ பாமகவின் வளர்ச்சி மட்டுமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு
-ராமதாஸ், பாமக நிறுவனர்
