இந்தியாவில், 8.50 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 90 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருண் இந்தியா’ சொத்து அறிக்கை 2025ல் தெரிவிக்கப்பட்டுள்ளது; அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1.78 லட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
