பாமக நிறுவனர் ராமதாஸ் ஓரிரு வாரங்களில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.
அன்புமணி தரப்பு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படும் நிலையில் பயணம்.பாமகவை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான பணிகளில் ராமதாஸ் தரப்பு தீவிரம்.
