தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் 1967 ஆம் ஆண்டு மகராசி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சங்கர் கணேஷ் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் தெலுங்கு என 50 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
சங்கர் கணேஷ் திடீர் மூச்சுத் திணறலால் வடபழனி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
