திருச்சி, கோவை, மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கும் கோர்ட்டுகளுக்கு என்னை அலைய வைக்கிறார்கள். நான் திமுக அரசை அம்பலப்படுத்துவதால் போலீசாரை பயன்படுத்தி இப்படி அலைய வைத்து, ஊடகத்தில் என்னை பேசவிடாமல் முடக்குகிறார்கள்.
-சவுக்கு சங்கர், யூடியூபர்