காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் புதிய கட்சிக்கொடியை அறிமுகம் செய்தார் மல்லை சத்யா
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 பேர் கொண்ட குழு அமைப்பு
குழுவினரின் ஆலோசனைக்கு பின் கட்சி பெயர் அறிவிக்கப்படும் என தெரிவிப்பு