பெரம்பலூர் மாவட்டத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கவில்லை என காவல்துறை தகவல்
விஜய் பிரசாரம் குறித்து தவெக சார்பில் சரியான பதில் அளிக்கவில்லை என காவல்துறை தகவல்
தவெகவினர் அலட்சியத்தால் அனுமதி அளிக்கவில்லை என காவல்துறை தகவல்
-பெரம்பலூர் காவல்துறை
