ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்; 85 சதவீதம் சோதனைகள் நிறைவு பெற்றுள்ளது
வயோமித்ரா என்ற எந்திர மனிதரை விண் ஏவூர்தியில் அனுப்ப முடிவு செய்துள்ளோம்; வயோமித்ரா என்பதும் ஏஜன-மலர் டெக்னாலஜி தான்
AI தொழில்நுட்பம் விண்வெளித்துறையில் வந்து விட்டது.
-இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
