Month: October 2025

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் வசித்து வரும் இந்தியருக்கு லாட்டரியில் 240 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில்...
நான் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, பிரதமர் மோடி என்னை செல்போனில் அழைத்தார். உங்களை சிறந்த இடத்திற்கு அனுப்புவேன் என்றார். திடீரென்று ஜார்க்கண்ட்...
டெல்லியில் காற்று மாசை குறைக்க முதல் முறையாக செயற்கை மழை பொழிய வைக்க, இன்று சோதனை முயற்சியை நடத்தியுள்ளது டெல்லி அரசு. மழை...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவை பாராட்டி, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சத்தை வழங்கினார் மேயர் ப்ரியா.
நவ.16 முதல் 2026 ஜன.16 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு. மண்டல பூஜை,...
தென் மாவட்ட சுற்றுப்பயணத்திற்காக மதுரை சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்றிரவு கோவில்பட்டியில் திமுக அலுவலகத்தையும், கலைஞர் கருணாநிதி சிலையையும் திறந்து வைக்கிறார். நாளை...
ராஜராஜ சோழனின் 1,040வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர்.1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. -ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு.
நீட், புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக வெறுப்பு அரசியல். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி தூக்கியெறியப்படும். தமிழகத்தில்...
பயணிகள் விமானத்தை முதல்முறையாக முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் வகையில், ரஷ்ய தயாரிப்பு SJ-100 ரக விமானத்தின் உற்பத்தி செய்யும் உரிமத்தைப் பெற்றது...