தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்
சென்னை-கோவை இடையே வழக்கமாக ரூ.600-ரூ.900ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.2000-ரூ.3000 ஆக உயர்வு
சென்னையில் இருந்து மதுரை செல்ல ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணம் ரூ.2000-ரூ.3200ஆக உயர்ந்துள்ளது
சென்னை – நெல்லை ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.3,500, ஏ.சி. இருக்கை கட்டணம் ரூ.2,700ஆக உயர்வு
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
