நெல்லை, சேரன்மகாதேவியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தனியார் கல்லூரி பேராசிரியர் தாக்கப்பட்ட விவகாரம்
“கொச்சிக்கு சுற்றுலா சென்றபோது மாணவியிடம் பேராசிரியர் தவறாக நடந்து கொண்டதாக மாணவர்கள் அதிருப்தி
பாதிக்கப்பட்ட மாணவி தரப்பிலிருந்து இதுவரை பேராசிரியர் மீது எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை
பேராசிரியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”
பேராசிரியரை தாக்கிய புகாரில் இதுவரை 4 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நெல்லை காவல்துறை விளக்கம்
