தேவரின வழக்கறிஞர் திருமாவளவன் ரவுடி கூட்டத்தால் தாக்கப்பட்ட விவகாரம் ஒட்டுமொத்த தேசமும் அறியும் வண்ணம் தலைநகர் சென்னையில் தாக்கப்பட்ட அதே இடத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அருகில் திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் போராட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
தலையேற்று உரையாற்ற அனைத்து முக்குலத்தோர் சமுதாய தலைவர்களையும், கலந்து கொண்டு ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்த அனைத்து முக்குலத்தோர் சமுதாய மக்களையும் அழைக்கிறேன்.
அனைவரும் வருக! ஆதரவு தருக!!!
போராட்ட முன்னெடுப்பு மற்றும் ஒருங்கிணைப்பு
என்றும் உங்களின் சேவகன்/ இனக்காவலன்
டாக்டர். எஸ் கே சாமி தேவர்
வழக்கறிஞர்
7550015555
