தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் கரையிருப்பு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கையில் ஆயுதங்களுடன் வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்ததால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு