அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யா தனது படையெடுப்பை நிறுத்தாவிட்டால் யுக்ரேனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் டொமாஹாக் ஏவுகணைகளை வழங்க உள்ளாதாக ரஷ்ய அதிபர் புதினை எச்சரித்திருந்தார்.