திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா?
-தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
