கரூர் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 2 மேசைகள் இருந்த நிலையில் கூடுதலாக 3 மேசைகள் அமைத்து உடற்கூராய்வு செய்யப்பட்டது.
அவசர நிலையை கருதி மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் நள்ளிரவில் கூராய்வு செய்யப்பட்டது.
நள்ளிரவு தொடங்கி அடுத்த நாள் மாலை 4 மணி வரை 39 உடல்களுக்கு மொத்தம் 14 மணிநேரம் உடற்கூராய்வு நடந்தது.
கரூரில் இருந்த 3 மருத்துவர்கள், வரவழைக்கப்பட்ட 22 மருத்துவர்கள் என மொத்தம் 25 மருத்துவர்கள் உடற்கூராய்வில் ஈடுபட்டனர்.
வீடியோ பதிவுடனேயே உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளது.
