இ-மெயிலில் இரு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு
