விளவங்கோடு உண்ணாமலை பேரூராட்சி ரயில்வே கேட் 15B மேம்பால பணி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது – தாரகை கத்பட்
மத்திய, மாநில அரசுகள் 50% நிதி ஒதுக்கி பாலம் கட்டுகின்றன, முழு தொகையும் மாநில அரசே செலவிட்டு பாலம் கட்ட முதல்வர் அனுமதி தேவை. கோரிக்கையை எழுத்துபூர்வமாக வழங்குங்கள் – அமைச்சர் எ.வ.வேலு
