திட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம். நவ.30க்குள் மாநிலம் முழுவதும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவு.
1,479 கடைகளில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் அமல்.
காலி மதுபாட்டில்களை விற்றதன் மூலம் ரூ.26.96 கோடி வருவாய்.
-சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
