விழுப்புரம் அருகே பிடாகம் பகுதியில் மணல் கடத்திய நபரை பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு, தப்பி ஓடிய நபரை பிடிக்க விழுப்புரம் காவல்துறை தீவிரம், தாக்குதலில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் குணசேகரன் மருத்துவமனையில் அனுமதி
