
தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, லண்டனில் இருந்து நீண்ட காலத்திற்கு பின், தமிழகம் திரும்பியுள்ளார்.
அவரது வருகையின் பின்னணியில், விஜய்யின் அரசியல் பயணம் இருக்கிறதாம்.
குறிப்பாக. செப்.13-ம் தேதி விஜய் முதலாவதாக தொடங்கும் தேர்தல் பரப்புரையில் சங்கீதா கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் விஜய்க்கு அவர் உறுதுணையாக இருப்பார் என கூறப்படுகிறது.