திருவள்ளூர் – பட்டாபிராமில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம்
வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைது
பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ் பணியிட மாற்றம்
உதவி ஆய்வாளர் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம்
உளவுத்துறை பிரிவில் தலைமை காவலர் பணியிட மாற்றம் செய்து ஆவடி காவல் ஆணையர் உத்தரவு
