சண்டிகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது நிறுவனத்தில் பணிபுரியும் 51 ஊழியர்களுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார் எம்.கே.பாட்டியா என்ற நபர்!
நிறுவனத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஊழியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை ஆகியவற்றை பாராட்டவும், புதிய மைல்கல்களை எட்ட ஊக்குவிக்கவும் இதனை செய்வதாக பாட்டியா தெரிவித்துள்ளார்
போனஸுக்காக போராட்டம்!
ஹரியானா: தீபாவளி பண்டிகைக்கு போனஸ் தருவதாக உறுதி அளித்துவிட்டு, அதற்கு பதிலாக சோன் பப்டியை அளித்த நிறுவனம்!
விரக்தியில் நிறுவனத்தின் வாசலில் சோன் பப்டி பெட்டிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
