ரூ.38 கோடி நிலுவைத் தொகை செலுத்தாத நிலையில், திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை கையகப்படுத்தியது சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
30 ஆண்டு கால குத்தகை முடிவடைந்ததைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தை அந்த ஹோட்டல் நிர்வாகம் நாடியது. |நிலுவைத் தொகையை செலுத்த உயர் நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்ததால் ஹோட்டல் கையகப்படுத்தப்பட்டது
