தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 30.02 கி.மீ தூரத்திற்கு ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் நான்காவது தண்டவாளம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்
4வது வழித்தடம் மூலம் புறநகர் ரயில் சேவைக்கென தனி வழித்தடம் கிடைப்பதுடன், தென்மாவட்ட ரயில் போக்குவரத்தும் எளிதாகும்
