நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் பயன்படும் ‘Nafithromycin’ நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து, முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்த மருத்தை Wockhardt என்ற தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து, அரசின் BIRAC ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளது.
