வெள்ளை மாளிகையில் கடந்த அக்.17 அன்று நடந்த சந்திப்பில், கிழக்கு டான்பாஸ் பகுதி முழுவதையும் ரஷ்யாவிடம் ஒப்படைக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் கேட்ட Tomahawks ஏவுகணைகளை வழங்க ட்ரம்ப் மறுத்ததால், ஜெலென்ஸ்கி கடும் விரக்தியுடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
