கனடாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக உணர்வதில்லை என கனடாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் கவலை.
இந்தியர்களுக்கு பிரச்னையை உருவாக்கும் கனேடியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றும், இதை இந்தியாவின் பிரச்னையாக கருதாமல் கனடா அரசு தனது சொந்த பிரச்னையாக பார்க்க வேண்டும் என்றும் கருத்து.
