
யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? த.வெ.கவை கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது ஆளும் கட்சி
தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது ஆளும் கட்சி
தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்துவிட்டனர்
முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து த.வெ.க செயல்பாட்டை முடக்க முயற்சி
திருச்சி சென்ற த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பயத்தின் வெளிப்பாடு
ஆளும் கட்சி பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு த.வெ.க -வினர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்
- விஜய், தவெக தலைவர்