ஈரோட்டில் கடந்த 16ஆம் தேதி 2 வயது பெண்குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் துப்பு துலங்காமல் திணறல்
6 தனிப்படைகள் அமைத்தும் தற்போது வரை குழந்தை மீட்கப்படாததால் துக்கத்தில் உறைந்த குடும்பத்தினர்
120 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததை தொடர்ந்து, பெங்களூரு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டம்
