கர்நாடகாவில் வாக்காளர் நீக்கத்துக்கென தலா 80 ரூபாய் பெற்று போலி படிவங்களை பதிவேற்றி கணிணி மையம் செயல்பட்டது அம்பலமாகி இருக்கிறது.
வாக்கு திருட்டு, நிதானமாக திட்டமிடப்பட்டு, பணம் செலுத்தப்பட்டு நடத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான மோசடி என்பது தெளிவாகி இருக்கிறது. தேர்தல் ஆணையமும் இந்த திட்டத்தில் உடந்தை என்பதை மறந்துவிடக் கூடாது.
-மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்!
