கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோரை தேவர் என
அழைக்க ஆணையிட கோரிய வழக்கு
‘தேவர்’ என அழைக்க ஆணையிட மத்திய அரசுக்குதான் அதிகாரம் இருப்பதால், இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு மட்டுமே முழு பொறுப்பு.
தனியாக எந்தவித முடிவோ அல்லது அறிவிப்போ தமிழக அரசால் எடுக்க
முடியாது
உச்ச நீதிமன்றதில் தமிழக அரசு பதில்
