பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
அடுத்த 20 மாதங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களின் வேதனைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
-தேஜஸ்வி யாதவ், RJD
