வங்கி கணக்கில் விஜய் செலுத்திய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.
“விஜய் நேரில் வர வேண்டும். நாங்களாக தேடிச் செல்ல விருப்பம் இல்லை” என நெரிசலில் கணவரை இழந்த சங்கவி என்பவர் பேட்டி. தான் செல்லாத நிலையில், உயிரிழந்த ரமேஷின் தங்கையை தவெகவினர் சென்னை அழைத்துச் சென்றுள்ளதாக குற்றச்சாட்டு
