பீகாரில் கள்ளுக்கடைகளுக்கு அனுமதி தரப்படும் என இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி அறிவிப்பு.
பீகாரில் மதுவிலக்கு சட்டத்தில் இருந்து கள்ளுக்கடைகளுக்கு விலக்கு தரப்படும் என தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி.
ஏற்கெனவே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி அறிவித்திருந்தார்.
