கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருடன் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா சந்தித்து ஆலோசனை.
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு தன்னிடம் உள்ள தீர்வுகளை சிவகுமாரிடம் வழங்கி, பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதே நெரிசலைக் குறைக்கும் என புள்ளி விவரங்களுடன் விளக்கியுள்ளார்.
