நவ.16 முதல் 2026 ஜன.16 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.
மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளை ஒட்டி சபரிமலைக்கு பக்தர்கள் சென்றுவர சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரியில் இருந்து பம்பைக்கு பேருந்துகள் இயக்கம்.
டிச.27-30 வரை சபரிமலை கோயில் நடை மூடப்படும் என்பதால் டிச.26-29 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது.
