நான் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, பிரதமர் மோடி என்னை செல்போனில் அழைத்தார். உங்களை சிறந்த இடத்திற்கு அனுப்புவேன் என்றார்.
திடீரென்று ஜார்க்கண்ட் ஆளுநராக நியமித்தனர். அதன் பிறகு தெலுங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா ஆளுநராக இருந்து, தற்போது துணை குடியரசு தலைவர் ஆகியுள்ளேன்.
வெற்றி, தோல்வியை ஒருமனதாக ஏற்க வேண்டும். முயற்சிகள் நம்முடையது. முடிவு இறைவனுடையது.
-கோவையில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
