ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியில் வசித்து வரும் இந்தியருக்கு லாட்டரியில் 240 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் ” லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை ஒருவருக்கு பரிசாக கிடைப்பது இதுவே முதல்முறை
பெரிய தொகை லாட்டரியில் விழுந்தது தன்னை அதிர்ச்சியிலும் பேரானந்தத்திலும் ஆழ்த்திவிட்டதாக 29 வயதான அனில்குமார் பொல்லா தகவல்
