ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் CBI விசாரணைக்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு செய்கிறது திமுக அரசு.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தமிழக காவல்துறை விசாரணை ஐயத்திற்கு இடமானதாகவே இருக்கிறது.
மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் வழக்கை விசாரிப்பது முறையல்ல.
புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர CBI விசாரணைக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது.
-பாமக தலைவர் அன்புமணி.
