தென்காசி மாவட்டத்தில் ரூ.141.60 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 117 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அனந்தபுரத்தில் ரூ.291.19 கோடி மதிப்பில் 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் நிறைவு; தென்காசி சீவநல்லூரில் வீட்டை திறந்து வைத்த முதலமைச்சர்.
நாள்தோறும் அவதூறுகளை அடித்து விடுகிறார்கள், இபிஎஸ் விரக்தியின் உச்சத்திற்கே சென்று அவதூறுகளை பரப்புகிறார்.
திமுக அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் வருவதில்லை.
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
