பாதுகாப்பு வளையத்தில் பசும்பொன்
பசும்பொன் குருபூஜை விழாவுக்காக ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 1 டி.ஐ.ஜி., 20 எஸ்.பி.க்கள், 27 ஏ.டி.எஸ்.பி.க்கள் அடங்கிய 8,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு 4300 சிசிடிவி, ட்ரோன்கள் மூலம் பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளை கண்காணிக்க ஏற்பாடு.
பைக்கில் வர தடை!
அஞ்சலி செலுத்த நினைவிடத்திற்கு பைக் உள்பட திறந்த நிலை வாகனங்களில் வர தடை விதித்து, ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை உத்தரவு.
