தாம் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஒரு கருத்தை கூறி இருக்கிறார்.
நெல் கொள்முதல் விவகாரத்தில் அவதூறாக தாம் பேசியது என்ன என்பது குறித்து தெரியவில்லை.
விவசாயிகள் சாலைகளில் நெல்லை குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
-எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.
