சென்னை மாவட்டம், எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.