கொடநாடு கொலை வழக்கில் ஈபிஎஸ் A1 என்பதில் உண்மை இருந்தால் சட்டப்படி தூக்கி உள்ளே போடுங்கள். நாங்களா வேண்டாம் என்று சொல்கிறோம். போலீஸ் என்ன செய்கிறது? திமுக ஆட்சி தானே நடக்கிறது. உண்மையாக திராணி இருந்தால் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள். ஜெயிலில் போடுங்கள்’’
