அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து குழப்பம் நிலவுகின்ற நிலையில் செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் மூவரும் புதிய கூட்டணி உருவாக்கும் சாத்தியங்களும் அதிகமாக உள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் கட்சியும் அதில் இணையும் வாய்ப்புண்டு என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு நடந்தால் அது இபிஎஸ்ஸுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கும்.
