“SIR-காக வழங்கப்படும்
கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது”
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, அர்ச்சனா பட்நாயக்.
