மாலத்தீவில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் பிடிக்கவும், அவர்களுக்கு விற்கவும் தடை.
புகையிலையின் பிடியில் சிக்காத அடுத்த தலைமுறையை உருவாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு.
இதன் மூலம் சிகரெட் விற்க தடை விதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது மாலத்தீவு.
