தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் -விஜய் என்ன பேச போகிறார்? தவெக வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
கரூர் பரப்புரை ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால்அரசியல் வட்டாரங்கள் முழுவதும் இதை கண்காணித்து வருகின்றன.
